கோவர்த்தனம்

சித்தத் தெளிவெனுந்த தீயின்முன் நிற்பாயோ? - மாயையே ! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே ! - நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் -மாயையே ! - பாரதி

Monday, March 27, 2006

9.இனிமையான காலைக்கு 5 படிகள்

1.கண்களை மூடுங்கள்
2.மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள்
3.கைகளை அகல விரியுங்கள்
4.இதயம் துடிப்பதை உணருங்கள்
5.இப்படி சொல்லுங்கள் : "ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டேன் போல. மறுபடியும் தூங்கிடலாம்!"

Thursday, March 23, 2006

8.ஜாலி கணக்கு

புத்திசாலி பையன் + புத்திசாலி பெண் = ஜாலி

முட்டாள் பையன் + புத்திசாலி பெண் = பாக்கெட் எம்டி

புத்திசாலி பையன் + முட்டாள் பெண் = கர்ப்பம்

முட்டாள் பையன் + முட்டாள் பெண் = கல்யாணம்

Wednesday, March 15, 2006

7.நம்ம ஊரு காமெடி!



No Comments !!

Monday, March 13, 2006

6.நிழற்படம் !


இந்த படத்தில் ஓர் சிறப்பம்சம் உள்ளது. கண்டுபிடித்தவர்கள் கூறுங்கள் பார்க்கலாம்.

Friday, March 10, 2006

5.கடவுள் பாதி.. மிருகம் பாதி..


பெரும்பாலான கமல் படங்கள் A Class-ல் மட்டும் வெற்றியடைகிறது. இதற்கு காரணம்,காட்சி அமைப்பு மற்றும் வசனங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள இயலாமையே என நினைக்கிறேன். இதனால் பல நல்ல வசனங்கள் கூட அனைவரையும் சென்றடையாமல் போய்விடுகிறது. ஆளவந்தான் படத்தில் கமல் பேசும் இந்த வசனம் என்னை மிகவும் ரசிக்கவைத்தது.

  • சிலந்திகள் பெண்கள்
    பூச்சிகள் ஆண்கள்!


  • பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள் கொடிகள் அறுபடுமே!
    மண்ணை நம்பும் மாமரம் ஒருநாள் மாபெரும் புயலில் வேரறுமே!
    உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒருபொழுதுன்னை கைவிடுமே!
    இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பக
    பிணவாழ் வரை பின்வருமா?


  • சிற்பமான பெண்டிருந்து தேடி ஓடும் மானிடா
    அற்பமான மாதரோடு ஆசைக் கொள்வதேனடா?
    கற்பு ஒன்று இருக்குதோ?
    காவல் ஒன்று இருக்குதோ?
    கற்பமெனும் பையினோடு கவசமிட்டு இருக்குதோ?

Wednesday, March 08, 2006

4.குறுங்கவிதை


அவளுக்கு

நீ

ண்



கூ

ந்



ல்..

Tuesday, March 07, 2006

3.சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்


சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம். அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான் உட்பட 11 நாடுகள் கூட்டாக நிர்மாணித்து ஏறத்தாழ 10 வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. 100 பில்லியன் டாலர் வாழ்நாள் மதிப்புள்ள இந்த ஆராய்ச்சி நிலையம் 2010 வரை உலகை சுற்றிக்கொண்டிருக்கும். ஒரு நாளொன்றுக்கு 15.72 முறை உலகை தற்சமயம் இரு விண்வெளியாளர்களுடன் வட்டமிடும் இதை பூமியிலிருந்து பார்க்க நகரும் நட்சத்திரம் போலத் தோன்றுகிறது. எந்த திசையில், நேரத்தில், கோணத்தில் காண வேண்டும் என்பதை www.heavens-above.com இந்த தளத்தில் உங்கள் இருப்பிடம் தந்து பதிவு செய்து விளக்கமாக அறியலாம்.

Monday, March 06, 2006

2.அர்த்தமுள்ள கேள்விகள்

  • பஸ் ஸ்டாப்புக்கிட்ட நின்னா பஸ் வரும். ஆனா, ஃல் ஸ்டாப்புக்கிட்ட நின்னா ஃல் வருமா?




  • இன்ஞ்சியரிங் காலேஞ்-ல படிச்சா இன்ஞ்சியர் ஆகலாம். ஆனா, ப்ரெசிடென்ட் காலேஞ்-ல படிச்சா ப்ரெசிடென்ட் ஆக முடியுமா?

Friday, March 03, 2006

1. புதிய உலகம்

என் பதிவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
எனக்கும் வெகு நாட்களாக ஒரு தமிழ் வலைப்பதிவை தொடங்க வேண்டும் என்று விருப்பம்.இதோ இதோ என்று நானும் தொடங்கிவிட்டேன் எனக்காக ஒரு இடத்தை. இனி வரும் பதிவுகளில் பயனுல்ல/பொழுது போக்கு நிறைந்த பதிப்புகளை அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.உங்களின் கருத்துகளும் பின்னூட்டங்களும் என்னை நல்ல படைப்புகளை அளிக்க உதவும் என எண்ணுகிறேன்.





மீண்டும் நன்றி.