கோவர்த்தனம்

சித்தத் தெளிவெனுந்த தீயின்முன் நிற்பாயோ? - மாயையே ! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே ! - நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் -மாயையே ! - பாரதி

Monday, March 13, 2006

6.நிழற்படம் !


இந்த படத்தில் ஓர் சிறப்பம்சம் உள்ளது. கண்டுபிடித்தவர்கள் கூறுங்கள் பார்க்கலாம்.

17 Comments:

At 12:17 PM, Blogger TAFAREG சொன்னது...

ஐயா, படமே தெரியவில்லை, எப்படி விமர்சிப்பது.

இம்தியாஸ் - ரியாத்

 
At 12:32 PM, Blogger கண்ணன் சொன்னது...

ஐயா! சோதனை செய்தாகிவிட்டது. உங்கள் browser setting-ஐ சரிப்பார்க்கவும்.
வருகைக்கு நன்றி

 
At 4:27 PM, Blogger Muthu Shunmugam @ Vijay சொன்னது...

1.It may be a night photograph (with longer exposure -- Reason none of the camels are walking.. they are standing stillllll)
2.It may be photograph of a drawing..

Doubts:
White patches appearing through out the photo???
Dark colour of camels???

reveal the puzzle soon!!!

AMS

 
At 4:41 PM, Blogger கண்ணன் சொன்னது...

முதல் வருகைக்கு நன்றி முத்து அவர்களே.
ஒரளவு யோசித்து இருக்கிறீர்கள். நெருங்கி விட்டீர்கள்.
** இது ஓவியம் அல்ல. புகைப்படம் தான். **

விடை அறிய சிறிது பொருமை காக்கவும். யாராவது கண்டுபிடிக்கிறார்களா என பார்ப்போம்.

 
At 4:57 PM, Blogger தினேஷ் சொன்னது...

One camel Taken by Multiple shot. isit corect?

 
At 5:06 PM, Blogger கண்ணன் சொன்னது...

வாங்க தினேஷ்..
//One camel Taken by Multiple shot. isit corect? //

இல்லையே தப்பா சொல்லிட்டீங்களே...
இதில் கேமரா வித்தை ஏதும் இல்லை.
ஈஸியா யோசிங்க.விடை கண் முன்னே!

 
At 7:51 PM, Blogger meenamuthu சொன்னது...

கண்ணன் கண்டுபிடித்துவிட்டேன்!

நிழல்களே ஒட்டகங்களாக!!!

சரிதானே? பரிசென்ன? :-)

 
At 5:29 AM, Blogger ரா.சு சொன்னது...

சுவற்றில் ஒட்டி வைத்த புகைப்படமா ? [ சுவற்றின் கோடுகளும் சிற்சிறு கீறல்களும்/பள்ளங்களும் தெரிகிறது ]

 
At 10:20 AM, Blogger கண்ணன் சொன்னது...

வருகைக்கு நன்றி ரா.சு.
நல்ல கற்பனை!!

 
At 10:26 AM, Blogger கண்ணன் சொன்னது...

வாங்க மீனா..!

சரியான விடை சொன்ன உங்களுக்கு ஒரு "ஓ" போடுகிறேன். வெள்ளையாக தெரிபவை தான் ஒட்டகங்கள். கறுப்பாக உள்ளவை அதன் நிழல்கள்

 
At 11:50 PM, Blogger ரா.சு சொன்னது...

wow - அருமையான படம்!

 
At 9:48 AM, Blogger Muthu Shunmugam @ Vijay சொன்னது...

In this photo, I hope the sun is exactly above the head. We are able to see the shadows of the camel. (below to their body). Why camels are appearing as white patches? Can u explain in detail kannan...

 
At 10:24 AM, Blogger கண்ணன் சொன்னது...

சூரிய ஒளி ஒட்டகங்களின் வலப்பக்கத்திலிருந்து தான் வருகிறது. வெள்ளை நிறத்தில் தெரிபவை ஒட்டகத்தின் வலப்பக்கமே.ஆனால் படமானது 70- 80 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ok-வா முத்து?

 
At 4:13 PM, Blogger Muthu Shunmugam @ Vijay சொன்னது...

Mikka nanri.. Share some more photos like this...

 
At 4:17 PM, Blogger கண்ணன் சொன்னது...

நன்றி முத்து.

 
At 2:54 PM, Anonymous Anonymous சொன்னது...

arumaya irukku

 
At 3:17 PM, Blogger கண்ணன் சொன்னது...

Thanks for visiting .. anony...

 

Post a Comment

<< Home