கோவர்த்தனம்

சித்தத் தெளிவெனுந்த தீயின்முன் நிற்பாயோ? - மாயையே ! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே ! - நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் -மாயையே ! - பாரதி

Tuesday, March 07, 2006

3.சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்


சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம். அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான் உட்பட 11 நாடுகள் கூட்டாக நிர்மாணித்து ஏறத்தாழ 10 வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. 100 பில்லியன் டாலர் வாழ்நாள் மதிப்புள்ள இந்த ஆராய்ச்சி நிலையம் 2010 வரை உலகை சுற்றிக்கொண்டிருக்கும். ஒரு நாளொன்றுக்கு 15.72 முறை உலகை தற்சமயம் இரு விண்வெளியாளர்களுடன் வட்டமிடும் இதை பூமியிலிருந்து பார்க்க நகரும் நட்சத்திரம் போலத் தோன்றுகிறது. எந்த திசையில், நேரத்தில், கோணத்தில் காண வேண்டும் என்பதை www.heavens-above.com இந்த தளத்தில் உங்கள் இருப்பிடம் தந்து பதிவு செய்து விளக்கமாக அறியலாம்.

0 Comments:

Post a Comment

<< Home